தேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி புதிய புறநானூற்று புலிகளாய் வராலாற்று தாயின் மடி உறங்கும் மாவீரச்செல்வங்களை ஈன்றவர்களையும் அவர்களோடு கூடப்பிறந்த உறவுகளையும் மதிப்பளிப்பதில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாம் மனநிறைவடைகின்ற அதேவேளை அவர்களின் கனவுகளை சுமந்து சென்று தேசத்தை மீட்பதற்க்கு தொடர்ந்து போராடுவோம் என்ற அசையாத நம்பிக்கையையும் தெரிவிப்பதோடு எதிர்வரும் 22.11.2014 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழர் வளஆலோசனை மையத்தில் 2ம் மாடியில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு