இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக சமுதாய மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார் !!!

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் 26.06.2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்த ‘தமிழரின் எதிர்காலம்: ஒரு குடித்தொகையியல் நோக்கு’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சமுதாய மருத்துவநிபுணர் வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர் நோக்குவதாக கடந்தகால தமிழர் … Continue reading இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக சமுதாய மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார் !!!