மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா இம் முறையும் 500 இற்கும் அதிகமான போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விளையாட்டு விழாவில் அனைவரையும் வந்து கலந்து கொள்ளும்படி வேண்டுவதுடன்,

உங்களாலான ஆதரவையும் உதவிகளையும் இவ்விரண்டு நாட்களிலும் வழங்கி,

இவ்விளையாட்டு விழாவை சிறப்பிக்கவும் வேண்டுகிறோம்.

இவ் விளையாட்டு விழா Leiraveien 2, 2000 Lillestrøm முகவரியில் அமைந்துள்ள Romerike Friidrettsstadion இல் சனி ஞாயிறு இரண்டு நாட்களும்  (23-24.06.2018) காலை 09:00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பிரதமவிருந்தினராக செல்வி. தர்சிகா சிவபாலன், கட்டடப் பொறியியலாளர் (Sivilingeniør i Indøk) கலந்து சிறப்பிக்கின்றார்

ஒழுங்கமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
Juni 2018

tcc-sports 2018-v4