கரும்புலிகள் நினைவுநாள் யூலை 5 

உயிரை ஆயுதமாக்கி உடலை வெடிக்கச் செய்து
உரிமை மீட்க போராடிய உன்னத வரலாறுகள்

பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதங்கள் 
எங்கள் கரும்புலிகள்! 

நினைவு வணக்கநிகழ்வு
வியாழன் 5. யூலை, மாலை 19:30 மணி
இடம்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம், Ammerud

karumpuli