பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினது நினைவு சுமந்த 11ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு!

02.11.2007 அன்று கிளிநொச்சியில் சிறீலங்கா வான்படைத்தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ
அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினது
11ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

காலம்: 02.11.2018, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 19:00 மணி
இடம்:  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம் Ammerud

tamil