மே-18 தமிழ் இன அழிப்பு நாள்.

2009, மே-18 தமிழ் இன அழிப்பு கோரத்தாண்டவமாடி 10 வருடங்கள் கழிந்துவிட்டன.
இன்றுவரை ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
எமக்கு நீதி வேண்டும் என நாம் கேட்காவிடில் யார் கேட்பார்கள் எமக்கான நீதியை?
நோர்வே ஈழத்தமிழர் அனைவரையும் மே-18 ஊர்வலத்திலும் பின்னர் நடைபெறும் நினைவு நிகழ்விலும் கலந்து கொள்ளும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது, நோர்வே  ஈழத்தமிழர் அவை.

 

MAY_18_2019