தழிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 ஒழுங்குகள்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2022, இந்த வருடம் Norges Idrettshøgskole மண்டபத்தில் நடைபெறும்.

மண்டப முகவரி: Norges Idrettshøgskole, Sognsveien 220, 0863 Oslo

5வது இலக்க நிலங்கீழ் தொடருந்தின் (T-bane) இறுதித் தரிப்பிட நிலையம் Sognsvann (T-bane stasjon) இல் இருந்து 4 நிமிடத்தில் நீங்கள் மாவீரர்நாள் மண்டபத்தை அடையலாம்.

மாவீரர் நாள் நிகழ்வுகள் சரியாக ஞாயிறு மதியம் 12:45 மணிக்கு ஆரம்பமாகும்

‘தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்!’

ஒழுங்குகள்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

 

MV poster 2022