HomeUncategorizedமுள்ளிவாய்க்கால் மரம் May 18, 2023 Uncategorized தமிழீழத்தில் பல்லாண்டுகளாக நடைபெற்ற தமிழின அழிப்பின் உச்சமான மே-18 தமிழின அழிப்புநாள் நினைவாக “முள்ளிவாய்க்கால் மரம்” இன்று 18 மே 2023 ஒஸ்லோவில் நாட்டப்பட்டது. மரநாட்டு நிகழ்வில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.