அனைவருக்கும் வணக்கம்!


“தமிழீழத் தேசிய மாவீ்ரர் நாள் 2023 இற்கான முதலாவது பொதுக்கூட்டம்”

இந்த வருட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்விற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வருகிற சனிக்கிழமை, 21/10/2023 மாலை 18:00 மணிக்கு பொதுமக்களுடனான முதலாவது சந்திப்பொன்று தமிழர் வள ஆலோசனை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ள அழைப்பதுடன், இந்த வருட மாவீரர் நாள் வேலைத்திட்டங்களிலும் தாங்களும் பங்குபற்றி சிறப்பிக்கிமறு வேண்டி நிற்கிறோம்

இடம்: தமிழர் வள ஆலோசனை மையம்   https://maps.app.goo.gl/EwmNSnH5Qw9v3b1RA
காலம்: 21.10.2023, சனிக்கிழமை மாலை 18:00 மணி

ஒழுங்குகள்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு