அனைவரிற்கும் வணக்கம்

இந்த வருட மாவீரர்நாள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், வேலைத்திட்டங்கள், மண்டப அலங்காரம், ஒழுங்குகள் விடயமான உங்கள் எல்லோரினதும் அபிப்பிராயத்தை வேண்டிநிற்கிறோம்.

இங்கே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை எங்களிடம் அனுப்புவதற்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.

உங்களின் ஆக்கபூர்வமாள கருத்துக்களும், அபிப்பிராயங்களும் எதிர்காலத்தில் மாவீரர்நாளை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைக்க வழிசெய்யும்.

நன்றி

– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு –

Evaluering av Maveerar Naal 2015 – docx

Evaluering av Maveerar Naal 2015 – pdf

Utfylte skjema bes sendes til : maveerar.no@gmail.com, innen søndag 06.12.2015

————————————————————————————————————————————————

TCC vil gjerne ha tilbakemelding på årets Maveerar Naal arrangement.

Se vedlagt skjema for mer info.

Utfylte skjema sendes til : maveerar.no@gmail.com, innen søndag 06.12.2015

Evaluering av Maveerar Naal 2015 – docx

Evaluering av Maveerar Naal 2015 – pdf

– TCC