நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணராகவோ அல்லது மேலாளராகவோ ஆகுவென் என்று எதிர்பார்த்திராத றூபி மகேஸ்பரன் இன்று அந்த இரண்டு பதவிகளையும் தன்னகத்தே கொண்டவராக பேர்கன் நகரில் அமைந்திருக்கும் கெளகலாண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் (Haukeland universitetssykehus ) பணியாற்றுகிறார். மேலும்….