HomeEventsபார்த்தீபன் பசியோடு … October 4, 2025 Events, TCC பார்த்தீபன் பசியோடு … என்ற நூல் 28.09.2025 தியாகதீபம் திலீபன் இன் 38 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்நூலை தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் – நோர்வே வெளியிட்டு வைத்தது. பிரதிகள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வினரிடம் பெற்றுக் கொள்ளலாம்.