அகில இலங்கை ரீதியிலான தேசிய மட்டத்தில் நடைபெற்ற சைவநெறி தேர்வு எழுத்தப்பரீட்சையில் செல்வன் செல்வானந்தன் வினோஜன் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஒரு மாணவனாவார்.

கீழ் பிரிவில் தரம் 4ல் கல்வி கற்க்கும் இவர், இப் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மட்டத்திலான போட்டி ஒன்றில் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வென்று, தான் கல்வி கற்று வரும் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Saurce: canadamirror.com