சிறிலங்கா விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களின் 524 ஏக்கர் சொந்த
நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரியும் 84 குடும்பங்களை சேர்ந்த கேப்பாபிலவு
மக்கள், தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தத்தினை பிரயோகித்தும், நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக இன்று(21.02.2017) மாலை 6மணியில் இருந்து 7மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் ஈழத்தமிழர் அவையும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.அத்தோடு மக்களின் நிலத்தை மீட்டெடுக்க அழுத்தம் கொடுக்குமாறு  வலியுறுத்தி நோர்வேயின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களும்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????