https://www.youtube.com/watch?v=vApvpHtChksநோர்வே தமிழ் முரசம் வானொலியில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இடம்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ஆழமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.