சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு 2014, ஒஸ்லோ நோர்வேயில் 23.08.14, சனிக்கிழமை மாலை மிக எழுச்சியோடு நடைபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.