திரு எட்வேட் அந்தோனிப்பிள்ளை (பாலு)
இறப்பு : 28 ஒக்ரோபர் 2014

யாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தொம்மை அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேஸ் அஞ்சலினா(கௌரி- நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்

ஸ்ரெனா, கார்த்திகா, டிவைனா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எட்வேட் செசிலியம்மா(மலர்- இலங்கை), அமிர்தநாதர்(பிரான்ஸ்), அருட்தந்தை A.M ஸ்ரிபன்(செ.தா. அதிபர், அருள் ஆச்சிரமம்- யாழ்ப்பாணம்), ஸ்ரனிஸ்லோஸ் அமுதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற எமிலியானுஸ்பிள்ளை குணம், அருட்சகோதரி A.M பத்திமா(நல்லாயன் சபை- இலங்கை), லியஸ்(நிமல்- நோர்வே), விக்ரர் றகுணா(நோர்வே), பிறேமன் றெக்ஸி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பியோ ரிலோஜன் கமல்றாஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,

எட்வேட்(காந்தி), பத்மாவதி, ஸ்ரனிஸ்லோஸ், சகிலா, விக்ரர், பிறேமன், பீற்றர்(அருணா), அன்ரன் றெஜிறாஜ்(றெஜி), சகாயறாஜா பிரகாஷ்(சுகிர்), அருட்சகோதரி கௌசலா(நல்லாயன் சபை), டயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பியோ மிலன் எட்வேட் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 31-10-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 6:00 மணிவரை Haukeland Sykehus, Bergen எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-11-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 6:00 மணிவரை Haukeland Sykehus, Bergen எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 04-11-2014 மு.ப 11:00 மணிக்கு புனித பவுல் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஆராதனை நடைபெற்று பின்னர் Fyllingsdalen எனும் இடத்திலுள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

நல்லடக்கத்தினை தொடர்ந்து Loddefjord Menighetshus, Vadmyraveien 91, 5172 Loddefjord, Norway என்னும் முகவரியில் ஒன்றுகூடல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
எட்வேட் கெளரி (நோர்வே)- 0047 98680672 / யூலியஸ் நிமல் (நோர்வே):-0047 92463674 / விக்ரர் றகுணா (நோர்வே)- 0047 94887896 / அமிர்தநாதர் (நோர்வே)- 0047 91291541 / அருட்தந்தை A.M ஸ்ரிபன் (நோர்வே)- 0047 91292379 / எட்வேட் செசிலியம்மா (மலர்) (இலங்கை)- 0094212228671. எட்வேட் ஸ்ரெனா- நோர்வே 4740143201