Manavar Eluchinaal – தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுவாக நோர்வேயில் மாணவர் எழுச்சி நாள் June 9, 2015 English/Norsk, News, TCC Igår arrangerte TYO Oslo, Studentenes Opprørsdag (Maanavar Eluchinaal), på Youngstorget. Dette, i minne om Jaffna studenten Pon. Sivakumaran som ga sitt liv for kampen mot urettferdighet og diskriminering som de eelam tamilske studentene gikk gjennom. 45 år etter hans martyrdød har det ikke være noen endringer for Eelam Tamiler på Sri Lanka. Vi ønsket å belyse deres situasjon ved å vise til historien vår. For å lære om tamilsk kultur hadde vi satt opp tre forskjellige telt. I det ene solgte vi tamilsk middag og diverse snacks. I det andret telt hadde vi satt opp seelai for kvinner og vetti for menn som er tamilske nasjonaldrakter. Det var gledelig at så mange kom innom for å prøve plaggene og for å smake snacksene vi hadde stelt i stand. Vårt siste og viktigste telt var “Genocide” teltet hvor folk med bind for øynene kunne lukte og høre et snev av hvordan det Tamiler hadde det under Sri Lankas stor offensiv i 2009. Vi håper vi bidro til en større forståelse av det vårt folk går gjennom, og hvorfor studentenes stemmer er så viktig! Takk til alle som kom og støttet oss. Det setter vi stor pris på. தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது, அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்தாகிய பொன் சிவகுமாரனின் நினைவுநாள், சென்ற ஞாயிறு தமிழ் இளையோர் அமைப்பினரால் (TYO) நோர்வே ஒஸ்லோவில் நினைவுகூரப்பட்டது தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது இன்று கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக விடிவிற்கு பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற, வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்பு நாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க, இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து செயற்பட வேண்டிய தருணமிது. பிற்பகல் 2மணிக்கு பொன் சிவகுமாரனின் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கமும் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. நிகழ்வுகளாக தாயக கானங்கள், வீணை, புல்லாங்குழலிசை, எழுச்சி நடனம் என்பவற்றுடன் நோர்வேஜிய மக்களை கவரும் வண்ணம் இளையோர்களினால் தாயக உடை அணிவிப்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல நோர்வேஜிய மக்கள் தம்மை ஈடுபடுத்தி இயையோர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரச்சாரத்தின் மூலம் தாயக நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டனர். தாயக உணவும் இங்கே விற்பனை செய்யப்பட்டது. நிகழ்வுகள் யாவும் மாலை 17:30 மணிக்கு நிறைவிற்கு வந்தன.