மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு

Image result for கார்திகைப் பூ காந்தள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18.11.2018 அன்று, மாலை 18,00 மணிக்கு,
தமிழர் வள ஆலோசனை மையத்தில் மாவீரர் குடும்பமதிப்பளிப்பு இடம்பெறும்.
இந்த நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உணர்வாளர்கள்
அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 928 52 541

ஒழுங்கமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு